Bruno2 - 2026

கேரளாவில் ப்ரூனோ என்ற வளர்ப்பு நாயை சிலர் கட்டி வைத்து அடித்து, கொடூரமாக கொலை செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bruno - 2026

கேரளாவை சேர்ந்த கிறிஸ்துராஜ் என்பவரின் வளர்ப்பு நாயான ப்ரூனோ தினமும் அங்குள்ள கடற்கரையில் காலையில் விளையாடுவது வழக்கம்.

man dog - 2026

அந்த வகையில் சம்பவத்தன்று கடற்கரையில் விளையாடிவிட்டு அங்கு கிடந்த படகு ஒன்றின் அருகே ப்ரூனோ ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் அந்த நாய்யை படகில் கட்டி தொங்கவிட்டு, பெரிய கம்பினால் அடித்து கொலை செய்துள்ளனர்.

Bruno1 - 2026

இந்த கொடூர வீடியோ காட்சி இணையத்தில் வைரலானநிலையில் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending