நாளை கடைசி.. விண்ணப்பித்துவிட்டீர்களா?

Published:

nat - 2026

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் (NATBoard) உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

நிறுவனம் – NATBoard
பணியின் பெயர் – Senior Assistant, Junior Assistant, Junior Accountant
பணியிடங்கள் – 42
கடைசி தேதி – 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

job - 2026

Senior Assistant பணிக்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். Junior Assistant பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். Junior Accountant பணிக்கு Bachelor Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் Computer Based Test மற்றும் Computer Knowledge/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். UR/OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ ST/ PwD/ Women விண்ணப்பதாரர்களுகு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், தகவலுக்கு https://www.natboard.edu.in/ இந்த லிங்கை தொடர்பு கொள்ளவும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Related articles

Recent articles

spot_img