வங்கியில் கிளார்க் பணி! விண்ணப்பிக்கவும்!

bank-1
bank-1

வங்கியில் 5830 கிளார்க் பணி இடங்கள் காலி.. தமிழகத்திற்கு 268 இடங்கள் ஒதுக்கீடு

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 5830 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் ஐபிபிஎஸ் நிறுவனம் சார்பில் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 5830 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது.

இதில், தமிழகத்தில் மட்டும் 268 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது தொடர்பாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கை வெளியானது.

வயது தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 1-7-2021 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயது பூர்த்தி ஆனவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1993 முதல் 1-7-2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.

கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் கணினி சார்ந்த அடிப்படை பயிற்சி படிப்பையும் முடித்திருத்தல் அவசியம். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கடைசி தேதி:
வின்ணப்பிக்க கடைசி தேதி 1-8-2021. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் காணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories