டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

TASMAC - 2026

புது தில்லி: தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது.

தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச் சாலைகளாக மாற்றாமல், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அவற்றுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகள் செயல் படுவதாக வழக்கறிஞர் கே.பாலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் தூக்கிடும் போராட்டம்...
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் தூக்கிடும் போராட்டம்…

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சுமார் 1,300 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க  உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

மேலும், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தொலைவை தனித் தனியாகக் கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை அடுத்து மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories