யானையில் இருந்து தவறி விழுந்த பாபா ராம்தேவ்! வைரல் வீடியோ!

babaramdev
babaramdev

யோகா செய்யும் போது யோகா குரு பாபா ராம்தேவ் யானையிலிருந்து விழுந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்தச் சம்பவம் திங்களன்று ராம்தேவ் மதுராவில் உள்ள குரு ஷரணனின் ஆசிரம ராமநார்தியில் சீடர்களுக்கு யோகா பயிற்சி கற்பித்தபோது நடந்ததாகக் கூறப்படுகிறது. 22 விநாடிகள் கொண்ட வீடியோ செவ்வாய்க்கிழமை வைரலானது.

பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா ஆசனம் செய்வதைக் காட்டும் அந்த வீடியோ க்ளிப்பில், சில வினாடிகள் அவர் யோகா செய்வதைக் காட்டுகிறது! அப்போது யானை அங்கும் இங்கும் நகர்கிறது. இது ராம்தேவின் யோக அமர்வு சமநிலையைத் தொந்தரவு செய்கிறது! இதை அடுத்து சமநிலை இழந்து, அவர் தரையில் குதிக்கிறார். தரையில் குதித்த நிலையில் இருந்து உடனே எழுந்து ஒரு உதறு உதறிக் கொண்டு வெட்கத்தில் சிரித்தபடியே வருகிறார்.

வைரல் வீடியோவை இங்கே காண்க:

இந்த வீடியோ ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பார்வைகள் பெற்றது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவிதமான எதிர்வினைகளை ஆற்றினர். ஒரு பயனர், “வெளிப்படையாக யோகாவை சரியாக கற்பிக்கவில்லை” என்று கூறினார். இன்னொருவர் “… விரைவாக ஜம்ப் செய்து எழுந்து திரும்ப பாபா ராம்தேவ்வால் மட்டுமே முடியும்!” என்று கருத்து தெரிவித்தார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

“இன்னொருவர் ” அவர் குதித்தார், விழவில்லை. ” என்று எழுதினார்.

முன்னதாக கடந்த ஆகஸ்டில், அவர் மழை நாளில் சைக்கிள் ஓட்டும்போது ஒரு திருப்பத்தில் சைக்கிளில் இருந்து வழுக்கி சறுக்கி கீழே விழுந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. காண்க:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories