வாட்ஸ்ஆப் விபச்சார குழு! 1 மணி நேரத்துக்கு ரூ.2000; விபச்சாரத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீசார்….!

collag girl 1 - 2026

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்குள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 24 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் 6 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

குருகிராம் பகுதியில் ராஜீவ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள பெரிய கட்டிடத்தை வாடகைக்கு பிடித்து தொழில் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு இரவு பகலாக பல நபர்கள் வந்துபோவது குறித்து அருகிலுள்ள உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மற்றும் அப்பகுதியில் பாலியல் தொழில் நடப்பதற்கான சூழல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துர்கா சக்தி பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

அப்போது அந்த குடியிருப்பில் இருந்த 24 நபர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் ஹரிஷ் மற்றும் போஜ்ராஜ் என்ற நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது போஜ்ராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அங்கு வரும் நபர்களிடம் ஒரு பெண்ணிற்கு ஒருநாள் கூலியாக 2000 முதல் 5000 வரை வசூலித்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மற்றும் இந்தத் தொழிலை பிரபலப்படுத்த வாட்ஸ் ஆப் குரூப் செயலியை பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

இதற்காகவே ஒரு குரூப் கிரியேட் செய்யப்பட்டு அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவருமே டெல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதில் மூவர் மட்டுமே குர்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories