புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

இந்தியா சற்றுமுன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் இதுவரை கவனித்து வந்தார்.

கிரண்பேடி இந்தியாவின் முதல் ஐபிஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.