சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆனால்… ஆட்சியர் மறுத்ததால் தொடர்ந்த குழப்பம்!

rain - 2026

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தகவல் வெளியிட்டுள்ளார். இதனால், சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் கடும் குழப்பம் ஏற்பட்டது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி, அது அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் பிரதான செய்தியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் விடுமுறை அறிவிப்பு என எதுவும் இதுவரை தாம் அறிவிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து தகவல் வெளியானதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா இல்லையா என்பது குறித்து மீண்டும் மீண்டும் மக்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இந்நிலையில், காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப் பட்ட நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப் படுவதாக பின்னர் வந்த அறிவிப்பில் ஆட்சியர் அறிவித்தார்.

chennaifloods - 2026

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை; அதீத கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்தார்.

கன மழையால் சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளதாக சென்னை பல்கலை கழகம் அறிவித்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப் படுவதாக ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு வெளியிட்டார்.

ராமநாதபுரம் – விடுமுறை: கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று – மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு வெளியிட்டார்.

கனமழை- சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories