திமுக அதிமுகவினர் விஜயகாந்த் முன்னிலையில்தேமுதிகவில் ஐக்கியம்

சற்றுமுன்
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திலிருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி..விஜயகாந்த்
முன்னிலையில் 100 க்கும்
மேற்ப்பட்டோர்  தங்களை தேசியமுற்போக்குதிராவிடகழகத்தில்இணைத்துகொண்டனர்கள் 
உடன் ,  எல்.கே.சுதீஷ்
கழக பொருளாளர். டாக்டர் இளங்கோவன் ,பார்த்தசாரதி ஏ.எஸ். அக்பர்   செல்வ அன்புராஜ்  திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்
ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.