சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் சொல்ல ஹெல்ப் லைன் எஸ்.பி அறிவிப்பு

சற்றுமுன்
சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் கூற விரும்புபவர்கள் 86086 00100 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். புகார்கள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.