நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு டயர் ரீடிரேடிங் நிறுவத்தினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் அப்போது அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ரூ 5 லட்சம் அபராதம் விதிக்கவும் , தூய்மை பணிகளை முடிக்கும் வரை சீல் வைக்கவும் மாநகராட்சி அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்
