
ஆண்டிமுத்துராசா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோனு பேசபடாது…
எடப்பாடிக்கு ஆண்மை இருக்கான்னு பேசி இருக்கா(ன்) 2ஜி ஊழல் ஆண்டிமுத்து ராசா.
பஞ்சமி நிலத்ததைஅபகரித்த விஷயத்தில் மூலப்பதிரம் இருக்கானு கேட்ட போது, இந்தாங்க என காட்டி இருந்ததா ஸ்டாலினுக்கு ஆண்மை இருக்கு என ஒத்துக்கடாலாம்
பெண் பிள்ளை வழக்கில் கைதாகி, போலீஸ் கிட்ட வாயிலேயே மிதி வாங்கி, மக்களை ஏமாற்ற மிசாவில் கைதானேன் என்று பொய் சொல்லி அரசியல் செய்யும் சைத்தான் ஸ்டாலினுக்கு, மிசாவில் தான் கைதானேன் என்று ஆதாரம் காட்டி இருந்ததா ஆண்மை உள்ளவா என ஒத்துகிடலாம்
ராமதாசும் அன்புமணியும் ஸ்டாலினை விவாதிக்க மாசத்துக்கு ஒரு முறை அசிங்கமா திட்டி கூட கூப்பிட்டங்களே, அவங்க கூட பேசியிருந்தா ஸ்டாலின் ஆண்மகன் தான் என நம்பலாம்
ஸ்டாலினை பேட்டி எடுக்க பகிரங்கமாக சவால் விட்டாரே மதன் ரவிச்சந்திரன், அதற்கு பதில் சொல்லி இருந்ததா ஸ்டாலினுக்கு ஆண்மை இருப்பதா நம்பலாம்
சொந்த கட்சியை திறமையாக நடத்த ஆண்மை இல்லாமல், 380 கோடி கொடுத்து பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோரை கூப்பிட்டு வந்து, அவரது ஆணைக்கு அடிபணியும் முட்டாள் ஸ்டாலினுக்கு இருக்கிறதா ஆண்மை?
இந்திராகந்தியின் ஊழல் தண்டனை மிரட்டலுக்கு பயந்து கச்சத்தீவை தாரவார்த்து கொடுத்த கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?
ஈழ தமிழர்கள் கொடுமையாக கொல்லப்பட்ட போது, தனது கூட்டணியில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரசை மிரட்டி போரை நிறுத்த கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?
இந்த விஷயத்தை பற்றி ஊடகங்கள் கேட்ட போது ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என்று வசனம் பேசினாரே கருணாநிதி அவருக்கு இருந்ததா ஆண்மை?
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, தனது குடும்ப சேனல் அங்கு தடை செய்யப்படுமோ என்று பயந்து, வாயை மூடி மவுனம் காத்த கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?
CBI ரெய்டு செய்து தேர்தலில் இத்தனை தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று மிரட்டிய போது கருணாநிதிக்கு இருந்ததா ஆண்மை?
2 மாசத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும், 3 மாசத்தில் கவிழ்ந்துவிடும்.என்று புரளியை கிளப்பி, 14 ஊடகங்களின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிஷமும் எப்படி எடப்பாடியை அழிக்கலாம் என்று தவம் இருக்கும் ஸ்டாலினையும், திமுகவையும் திறம்பட சமாளித்து, திமுகவினர் கண்களில் ரத்த கண்ணீர் வர வழைத்து, ஆட்சி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்போகும் எடப்பாடி பழனிச்சாமி என்னும் மனிதனுக்கு இருப்பது பெயர் தான் ஆண்மை…