தல கூட நடித்த குட்டிப்பெண்.‌.. எப்படி வளர்ந்துட்டாங்க..!

ajith 3 1
ajith 3 1

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் மாம் ரீயூனியன் என்ற நிகழ்ச்சியை விரைவில் ஒளிபரப்ப உள்ளது.

அதில் பிரபல சின்னத்திரை நடிகைகள் தங்களின் குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அதற்கான ப்ரோமோவை

ஜீ தமிழ் வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சி 2 சீசன்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

yuveena
yuveena

இரண்டு சீசன்களிலும் பங்கு பெற்ற போட்டியாளர்கள் மீண்டும் சந்திக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

அது முன்னாள் போட்டியாளராக கலந்து கொண்ட குழந்தை நட்சத்திரம் யுவீனா தன் அம்மாவுடன் கலந்து கொள்கிறார்.

அவர் வேறு யாருமல்ல வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்த குட்டி பாப்பா தான். அந்தப் படத்தை தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி, சர்க்கார் போன்ற திரைப்படங்களிலும் யுவீனா நடித்துள்ளார்.

uveena
uveena

தற்போது 13 வயதாகும் இவர் தன் அம்மாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

அதில் யுவீனா தன் அம்மாவுக்கு இணையான உயரத்தில் கொள்ளை அழகுடன் மிளிர்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் குட்டி பாப்பா எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியப்படுகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவின் அடுத்த கதாநாயகி தயாராகி விட்டார் என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CU6oQGZBdtv/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CWqrUEqPru-/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories