பெற்றோரிடம் அடம் பிடிக்கும் சுட்டி..! வைரல்!

baby 2 - 2026

பொதுவாக குழந்தைகள் செய்யும் அனைத்து விதமான குறும்புகளை யாரும் வெறுக்கமாட்டார்கள், குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அனைவரும் ரசித்து கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளின் செயல்கள் சீக்கிரம் இணையவாசிகளை கவர்ந்துவிடும். அப்படி ஒரு குழந்தையின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த குழந்தை பல நேரங்களில் விதவிதமான இனிப்பு பண்டங்களை பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்து வாங்க முற்படுகிறது.

karaleopior என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு குழந்தை உணவருந்த அதன் டேபிளில் அமர்ந்துகொண்டு அதன் தாயிடம் கூடுதலாக இனிப்பு சுவை கொண்ட சிரப்பை கேட்கிறது, அந்த இனிப்பு சிரப்பை என் கைகளால் நான் சுவைத்து சாப்பிட வேண்டும், எனக்கு பேன்கேக் வேண்டாம் கூடுதலாக அந்த சிரப் தான் வேண்டும் என்று கேட்கிறது.

அடுத்த கிளிப்பில் அந்த குழந்தை அழகாக உடை அணிந்துகொண்டு எனக்கு கூடுதலாக இன்னொரு ஜிஞ்சர் குக்கி வேண்டும் என்று தனது தாயிடம் வம்பு செய்கிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அடுத்த க்ளிப்பில் அந்த குழந்தை டேபிளில் அமர்ந்து கொண்டு எனக்கு கத்தியில் கூடுதலாக தேன் வைக்க வேண்டும் என்று கேட்கிறது. பின்னர் அக்குழந்தை அதன் தந்தையிடம் இது உங்களுடைய கேக் இல்லை, இது எனக்கு வேண்டும் என்றும் உங்களுக்கு மட்டும் இனிப்பு எடுத்துக்கொள்கிறீர்கள் எனக்கு மட்டும் இல்லையா என்று வம்பு செய்கிறது.

இறுதியாக சில சாக்லேட்டுகளை பார்த்து அந்த குழந்தை மகிழ்ச்சியடைந்து பூம் ஷக்கலக்கா என்று உற்சாகத்துடன் கூறுகிறது. குழந்தையின் இந்த செயல் இணையத்தில் பார்த்த பலரையும் கவர்ந்து இருக்கிறது.

இதுவரை இந்த வீடியோவை 838k பாரவையாளர்களை கடந்ததோடு, 100k லைக்குகளையும் பெற்று ட்ரெண்டாகி வருகிறது. குழந்தையின் செயலால் உற்சாகமடைந்த நெட்டிசன்கள் குழந்தையின் பேச்சுத்திறனையும், குறும்புத்தனத்தையும் பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories