வேலை‌.. மோசடிகளின் ஜாலம்: எச்சரிக்கும் வருமான வரித்துறை!

- 2026

வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் பணவீக்க பிரச்சினையும், வேலையில்லா திண்டாட்டமும் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

மேலும் வேலை தேடுவோருக்கு ஒரு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேலை தருவதாக கூறி நிறையப் பேர் ஏமாற்றுகின்றனர்.

வருமான வரித்துறை இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்பவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டு கொண்டுள்ளது.

சமீப காலமாக வருமான வரித்துறையில் பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடிதங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வருமான வரித் துறையின் குரூப்-பி மற்றும் குரூப்-சி வேலைகள் பணியாளர் தேர்வாணையத்தால் மட்டுமே வழங்கப்படுகின்றன என்று வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

எனவே நீங்கள் யாராவது வருமான வரித் துறையில் வேலைக்கு முயற்சிப்பவராக இருந்தால் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் SSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பாருங்கள்.

மேலும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது. மிக முக்கியமாக தெரியாத லிங்க் எதையும் கிளிக் செய்ய வேண்டாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்த கிளிக் மூலம் நீங்கள் ஒரு பெரிய மோசடியில் சிக்கலாம். மேலும், தெரியாத ஒருவர் உங்களிடம் வந்து வேலை வாங்கி தருவதாக கூறினால் அதை நம்ப வேண்டாம்.

அப்படிப்பட்டவர்கள் உங்களிடம் பணம் வாங்கிவிட்டு ஓடிவிடுவார்கள். எந்தவொரு போர்ட்டலிலும் பணம் செலுத்துவதற்கு முன் முழுமையான தகவலைப் பெற வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories