சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்..!

- 2026

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு 1 தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்,

அவை மார்ச் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் அதாவது இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இதற்கிடையில் சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களால் உறுதிப்படுத்த முடியாது, விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார். தேதியை அறிவிப்போம். முன்னதாக, 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, 10 மற்றும் 12ம் வகுப்பு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். சிபிஎஸ்இ பருவ 1 முடிவுகள் Digilocker செயலி மற்றும் digilocker.gov.in ஆகியவற்றிலும் பார்க்கலாம்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் முடிவுகளுக்காக 32 லட்ச மாணவர்கள் காத்திருப்பு அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வது பருவம் 1 முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

தற்போதைய நிலவரப்படி, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் முடிவு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதிகாரிகளின் சமீபத்திய உரையாடலில், கூடிய விரைவில் சிபிஎஸ்இ முடிவை வெளியிடும் என்று அதிகாரி தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ 2வது பருவத் தேர்வுகள் 26 ஏப்ரல் 2022 முதல் நடத்தப்படும். டேர்ம் 1 முடிவுக்குப் பிறகு, போர்டு 2-வது டேட் ஷீட்டை விரைவில் வெளியிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories