திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது; மதுரை கோயிலில் தீவிபத்து; தமிழக நலனுக்கு பிரார்த்தனை செய்ய அழைப்பு!

சென்னை:
திருச்செந்தூர் கோயிலில் மண்டபம் இடிந்து விபத்து, மதுரை கோயிலில் தீவிபத்து ஏற்பட்டு விபத்து என்று தெய்வக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், தமிழக நலனுக்காக பிரார்த்தனை செய்வோம் என்று இந்துமுன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அழைப்பு விடுத்துள்ளார்
அவர் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..
திருச்செந்தூர் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டதும் பக்தர்களின் மனங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.
இறைவன் வாழும் இல்லங்களான கோயில்களில்  ஏற்பட்டுள்ள இதுபோன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக இருக்கிறது. கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம், புயல் பாதிப்புகளினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.
அதுபோல், தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க, இது போன்ற அசந்தர்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சிறந்த வழியாகும். எனவே, வருகின்ற, தை வெள்ளியான பிப்ரவரி 9ஆம் தேதி மாலை அனைத்து இந்துக்களின் வீட்டின் வாசல்களிலும் கோலமிட்டு, வீட்டின் முன்பு தீபம் ஏற்றி அன்னை மீனாட்சியையும், திருச்செந்தூர் முருகப்பெருமானையும் தமிழக நலனுக்கு வேண்டுவோம்.
இந்த நற்செயலுக்கு, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தமிழகம் பாதுகாப்பாக இருப்பதற்கு எல்லா இந்து ஆன்மிக அமைப்புகளும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
கூட்டுப் பிரார்த்தனை, அனைவரும் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்வது நல்ல பலனையும், மக்களிடையே நேர்மறை சிந்தனையையும் ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. தமிழக நலனுக்காக எல்லோர் வீடுகளிலும் 9-2-2018 வெள்ளி அன்று மாலை வீட்டின் வாசலில் கோலமிட்டு, தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். – என்று கூறியுள்ளார்.
ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories