பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

சற்றுமுன் வணிகம்

cars petrol - 2026

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைக்கப் பட்டு, லிட்டருக்கு ரூ.80.68 காசுகளாக விற்பனை செய்யப் படுகிறது.

டீசல் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் குறைக்கப் பட்டு, ஒரு லிட்டர் ரூ.72.64 காசுகளாக விற்பனை செய்யப்  படுகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.