அய்யா வைகுண்டர் கோவிலில் ஆனித் திருவிழா இன்று தொடங்குகிறது

18 July12 ayya vaikundar - 2026கோவை அடுத்த ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று ஆனித்திருவிழா தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறப்பு, 8 மணிக்கு அய்யா தர்மத்திற்கு செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படு கிறது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல், 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து 14-ந்தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு நடக்கிறது.

15-ந்தேதி காலை உகப்படிப்பு, 6.30 மணிக்கு தொட்டில் வாகனத்தில் அய்யா பவனி வருதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 7 மணிக்கு உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகம், முளைப்பாரி எடுத்து சூரிய வாகனத்தில் ஈச்சனாரி விநாயகர் கோவில் வரை அய்யா பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

பின்னர் 16-ந்தேதி காலை 4 மணிக்கு குடும்பப்பால் வைத்து நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories