மதுரை : மதுரை மாவட்டத்தில் செப்.,6 வியாழன் ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மூக்கையா தேவரின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Hot this week

Popular Categories

