ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும்! எழும் குரல்கள்!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
ramalingam - 2026

இஸ்லாமிய மதமாற்றத்தை தட்டிக் கேட்டு, அதே நாள் இரவில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் பகிரங்கமாகவே இது குறித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் இந்தப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று அரசை கோரி வருகின்றனர். போலீஸார் மெத்தனமாகவும் பாராமுகமாகவும் இருப்பதால்தான் இது போன்ற வெறித்தனமான செயல்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.

அப்பாவிகளிடம் வீராவேசமாக கம்பையும் கட்டையையும் தூக்கிக் கொண்டு லத்தி சார்ச் செய்து கையைக் காலை உடைக்கும் தமிழக போலீஸார், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் ஆம்பூர் பரோட்டாவாகவும் கொத்துக்கறியாகவும் வாங்கிக் கொண்டு கேவலப்பட்டு அசிங்கப்பட்டு கூனிக் குறுகி கசங்கிக் கிழிந்த காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு நிற்பதாக சமூக வலைத்தளங்களில் தங்கள் கோப உணர்ச்சியைக் கொட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.