வோட்டுப் பொறுக்கும் வேடதாரிகள் ஜாக்கிரதை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kanimozi dayanidhi - 2026

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் யாராவது இப்படி கோயில் கோயிலாக போய் சாமி கும்பிடுவது மாதிரி சீன் போடும் போட்டோக்கள் வருகின்றனவா?

வராது…காரணம் , அவர்கள் எப்போதுமே கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள்..! அவர்கள் இப்படி போலி வேடம் போட்டு நடிக்க வேண்டிய அவசியமில்லை…

ஆனால் காலம் முழுக்க ஹிந்துக்களை இழிவு செய்வதையே வேலையாக வைத்திருக்கும் நாதாரிகள்தான் இப்படி தேர்தல் நேரத்தில் (மட்டும்) கோயில் கோயிலாக அலைகிறார்கள்…

thirumavalavan chidambaramdikshitar - 2026

போனவாரம் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று மாநாடு நடத்திய திருமா கோயில் கோயிலாக அலையும் படங்கள் வெளிவந்தன..!

இதோ , இந்த வாரம் ஹிந்துப் பெண்கள் கோயிலுக்குப் போவதே ஆண்களை மயக்கத்தான் என்று எழுதிய மலையாளியையும் , திருச்செங்கோடு தேர்த் திருவிழாவில் பெண்கள் கண்டவனோடு கூடி பிள்ளை பெறுவார்கள் என்று எழுதிய பெருமாள் முருகனையும் விழுந்து விழுந்து ஆ தரித்த மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் இன்று கோயிலில் சாமிகும்பிடும் போட்டோ வெளியாகியிருக்கிறது…

madurai venktesan - 2026

யாரை ஏமாற்ற இந்த நாதாரிகள் இப்படி நடிக்கிறார்கள்…? ஹிந்துக்களைப் பார்த்தால் அவ்வளவு ஏமாளிகளாகத் தெரிகிறதா இவர்களுக்கு?

ஹிந்துக்களே..திருடர்கள் ஜாக்கிரதை!

கருத்து: சரவண குமார் – Saravana Kumar

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.