சென்னை மண்ணடி- பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அலுவலகத்தில் சோதனை!

Published:

nia office - 2026

சென்னை மண்ணடி- பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அலுவலகத்தில் சோதனை!

சென்னை மண்ணடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா  அலுவலகத்தில் இன்று காலை முதல் தேசியப் புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மண்ணடியிலும் புரசைவாக்கத்திலும் சோதனை நடந்து வருகிறது

நாகை மஞ்சக் கொல்லையில்
“ஹாரிஷ் மொஹமத்” என்பவரின் அலுவலகத்திலும், சிக்கலில் “அசன் அலி” என்பவரது வீட்டிலும்
NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img