வேளச்சேரி, அடையாறு உள்பட.. சென்னையில் ஆக.2 நாளை மின்தடை பகுதிகள்…!

Published:

EB - 2026

வேளச்சேரி அடையாறு உள்ளிட்ட சென்னை பகுதிகளில் ஆகஸ்ட் 2ம் தேதி, வெள்ளிக்கிழமை நாளை 7 மணி நேர மின்தடை இருக்கும் எனக் கூறப் பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…

சென்னை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக 7 மணி நேர மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மாலை 4 மணிக்குள் பணிகள் முடிவடைந்தால் முன்னதாகவே மின் வினியோகம் அளிக்கப் படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பகுதியில் ரிஸ்வான் சாலை, அன்னை வேளாங்கண்ணி நகர், பெரியார் நகர், ஆர்டி கல்சுர் எவரெடி காலனி, 1 முதல் 22 ஆவது தெருக்கள், காவிரி நகர், அமுதம் நகர், செல்வவிநாயகர் நகர், கடும்பாடி அம்மன் நகர் 1 முதல் மூன்றாவது தெரு, எம்ஆர்எச் ரோடு அலெக்ஸ் நகர், மேத்தா நகர், கே கே ஆர் கார்டன், டவுன், டிவிகே 1 முதல் 5 வது தெரு, விஆர்ஓ நகர், சிவசக்தி நகர், காமராஜ் நகர், ராஜாஜி நகர், டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், ரமணா நகர், கம்பன் நகர், பெரிய சாலை, ஜிஎஸ்டி ரோடு, கே கே ஆர் நகர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

பனையூர் பகுதியில், ராஜீவ் காந்தி நகர், என் ஆர் ஐ லே அவுட், பனையூர் குப்பம் ஒரு பகுதி,

பெசன்ட்நகர் – ருக்மணி சாலை, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, எம்ஜிஆர் ரோடு,

காந்திநகர்: கேன்சர் மருத்துவமனை

வேளச்சேரி: டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் எக்ஸ்டென்ஷன், அன்னை இந்திரா நகர், விஜிபி செல்வ நகர் எக்ஸ்டென்சன், பாலமுருகன் தெரு, வீனஸ் காலனி

மாத்தூர்: முதல் பிரதான சாலை, எம்எம்டிஏ ஒரு பகுதி, எடைமா நகர், எம்சிஜி அவின்யு, சி கே எம் நகர், ஆவின் குவாட்டர்ஸ் 1 முதல் 8 வரை, மில்க் காலனி, மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், பக்தவத்சலம் நகர் 1 முதல் 3 வரை

திருவான்மியூரில் எல் பி ரோடு ஒரு பகுதி, இந்திரா நகர் மூன்றாவது அவின்யு ஒரு பகுதி, 28 மற்றும் 29 வது குறுக்கு சாலை,

இந்திரா நகர்: இந்திரா நகரில் கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் ஒன்று முதல் மூன்று பிரதான சாலைகள், கேபி நகர் இரண்டு மூன்று குறுக்கு சாலைகள்

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

-இந்த இடங்களில் எல்லாம் மின் விநியோகம் 7 மணி நேரம் தடைப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img