
கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தப்பியோடி விட்டார்.
தில்லியில் இருந்து விழுப்புரத்தில் நடந்த நேர்காணலுக்கு வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை காணவில்லை என போலீசில் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர்.