என்னை போட்டியிடக் கூடாது என்று சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: எச்.ராஜா

சென்னை:

என்னை சாரணர் அமைப்புத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்ல எச்.ராஜாவுக்கு உரிமை இல்லை என்று, பாஜக.,வின் எச்.ராஜா கூறியுள்ளார்.
அவர் இது குறித்து செய்தியாளரிடம் கூறியபோது, “வரும் 16ஆம் தேதி நடைபெறும் சாரண சாரணியர் அமைப்புத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். இந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். சாரண சாரணியர் அமைப்புத் தேர்தலில் என்னை போட்டியிடக்கூடாது என்று சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. சாரண சாரணியர் அமைப்பினர் கேட்டுக் கொண்டதால் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று கூறினார் எச்.ராஜா.

முன்னதாக, சாரணர் அமைப்பின் தலைவராக எச்.ராஜாவை நியமிக்க எடப்பாடி அரசு முயற்சி செய்துவருவதாக, திமுக.,செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் விமர்சித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories