சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அப்போது, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி திருவீதிப் புறப்பாடி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- மயிலாப்பூர் சிங்காரவேலரின் ஆவணி கிருத்திகை வீதியுலா தரிசனம்!

