சென்னையில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை

Published:

chennai metro rail subway image - 2026

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீரென முடங்கியது. இது பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை முடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் ஒரு மெட்ரோ ரயிலின் தானியங்கி கதவு திறக்காததால், தொடர்ந்து வரும் மற்ற மெட்ரோ ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img