இன்று முதல் 14ம் தேதி அரக்கோணம் வழித்தட ரயில்கள் ரத்து!

kanyakumari rail - 2026

ரயில்கள் ரத்து: வரும் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்ேகாணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
அரக்கோணம் – தக்கோலம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் வேலூர் – அரக்கோணம் (56014),
அரக்கோணம் – வேலூர் (56013),
சென்ட்ரல் – அரக்கோணம் (56001),
அரக்கோணம் – சென்ட்ரல்
(56002), மூர் மார்க்கெட் – திருப்பதி
(66047), திருப்பதி- மூர் மார்க்கெட்
(66048) உள்ளிட்ட ரயில்கள் 5ம் தேதி முதல் 14ம் ேததி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

14ம் தேதி அரக்கோணம் – காட்பாடி (56007, 56008),
அரக்கோணம் – வேலூர் (56009, 56010),
அரக்கோணம் – காட்பாடி (56011, 56012),
கடற்கரை – வேலூர் (66018, 66017),
மூர் மார்க்கெட் – அரக்கோணம் (66015),
அரக்கோணம் – திருப்பதி (66039),
திருப்பதி – நெல்லூர் (66033),
நெல்லூர் – சூலூர்பேட்டை (66036),
சூலூர் பேட்டை – மூர் மார்க்கெட் (66038),
மூர் மார்கெட் – சூலூர் பேட்டை (66035),
சூலூர் பேட்டை – நெல்லூர் (66037),
நெல்லூர் – திருப்பதி (66034),
திருப்பதி – அரக்கோணம் (66040),
அரக்கோணம் – மூர் மார்க்கெட் (66014),
மூர் மார்க்கெட் – அரக்கோணம் (66021)
உள்ளிட்ட ரயில்களில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

14ஆம் தேதி அரக்கோணம் – கேஎஸ்ஆர் பெங்களூரு (56261, 56262) ரயில் அரக்கோணம் – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

காட்பாடி – அரக்கோணம் (56007, 56007) ரயில் சித்தேரி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் – கடப்பா (56007, 56012) ரயில் திருத்தணி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு – அரக்கோணம் (56006, 56005) ரயில் திருமால்பூர் – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி – திருப்பதி (56041, 56042) ரயில் செங்கல்பட்டு – திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

சேலம் – அரக்கோணம் (66020, 66019) ரயில் அரக்கோணம் – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories