வேலூர் தேர்தல்: துரோகத்தை வீழ்த்தி, அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும்!
துரோகத்தை வீழ்த்தி, அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும்! - என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
பள்ளி சிறுமியைக் கடத்தி ரூ.400க்கு விற்ற கும்பல்; அதிர்ச்சி தகவல்…!
தமிழகத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி படத்தில் வருவது போல பாலியல் தொழிலுக்காக பள்ளி சிறுமிகளை கடத்தி விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேளச்சேரி, அடையாறு உள்பட.. சென்னையில் ஆக.2 நாளை மின்தடை பகுதிகள்…!
மாலை 4 மணிக்குள் பணிகள் முடிவடைந்தால் முன்னதாகவே மின் வினியோகம் அளிக்கப் படும் என்றும் கூறப் பட்டுள்ளது.
பேரூந்திலிருந்து கழன்று விழுந்த சைலன்சர் ! இறக்கிவிடப்பட்ட பயணிகள் !
சென்னை அருகில் கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் சென்று கொண்டு இருந்திருக்கிறது. அதில் வழக்கம்போல் பயணிகள் அதிகமாக நிரம்பி வழிந்துள்ளனர்.பஸ் நடுரோட்டில் செல்லும்போது, அதன் சைலன்ஸர் நடுவழியில் கழண்டு விழுந்து விட்டது. இதனால் பஸ்ஸில்...
இரக்கமுள்ள தாயின் நெஞ்சை; இரக்கமில்லாமல் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர மகன்…!
மறைந்த முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் கைதான அவருடைய மகன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயாரை கொன்றதாக தெரிவித்து உள்ளார்.
526 பற்கள்…அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்ட சிறுவன்!
சென்னை புறநகர்ப்பகுதியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன், தாடை பகுதியில் வீக்கத்துடன், 7 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன்...
இன்று முதல் நின்ற கோலம்! அத்திவரதர் தரிசனம்… அழகிய படங்களுடன்…!
நீல நிறப் பட்டுடன் வரதராஜனுக்கே உரிய அழகிய கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அரசு கேபிள் டிவி கட்டணம் வெகுவாகக் குறைப்பு! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்த பரிதாபம் !
சென்னை, ராயபுரம், செட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர், சவுபாக்கியம், 35; வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.இவரது, இரண்டாவது மகன், சுனில் குமார், 15, அதே பகுதியை சேர்ந்த, ராமு...
தர்மநெறி மறந்த கொள்ளைக்காரர்கள்!
அரசே பத்து ரூபாய் வாங்க சொன்னால் இவன் 100 குடு என்று வழிப்பறி செய்து கொள்ளை அடிக்கிறான்.
நிறைவுபெற்றது அத்திவரதரின் சயனக் கோல தரிசனம்! நாளை முதல் நின்றகோலத்தில்..!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பொதுதரிசன பாதை மூடப்பட்டது. விஐபி தரிசனமும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு. அத்திவரதரின் நின்றகோல ஏற்பாட்டிற்காக, சயனகோல தரிசனம் இன்று பாதியுடன் நிறைவு.
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி; சுகாதாரத்துறை செயலா் அறிவிப்பு…!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சியின் மூலம் அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.