மூஞ்சியில் 2 குத்துவிட்டு ரத்தம் வரவைக்கச் சொன்ன வன்முறை பாதிரி எஸ்ரா சற்குணம் மீது புகார்!
தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஆசிரியர் அல்லாத அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
காஞ்சி அத்தி வரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் போது பக்தர்க்கு அனுமதி இல்லை!
குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தது!
ஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு!
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.
இன்னும் ஒரு வார காலத்துக்குள் சென்னைக்கு குடிநீர்!
தமிழகத்திற்கு 2,146 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது, இருப்பினும் தற்போதைய நிலையில் 1,900 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
சிங்கப்பூருக்கு பதிலா பெங்களூரு போயி… தண்ணி தொறக்க பேசியிருக்கலாம்ல?! ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!
மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா? இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்...
சென்னையில் இன்று மாலை மழை பெய்யக் கூடும்!
சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை!
தனது மகனின் கல்விக் கட்டணத்தை கட்ட இயலாத விரக்தியில் சினிமா ஒப்பனையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது!
விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்!
புதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன்
தாம் அவசர ஆலோசனையில் ஈடுபடவில்லை என்றும், திட்டமிட்டுதான் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன் என்றும் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
பொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி!
மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி?