திருநெல்வேலி .
எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு கீழப்பாவூரில் கே.ஆர்.பி .பிரபாகரன் எம்.பி கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டியன் ,பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,தீப்பொறி அப்பாதுரை,தொழிலதிபர் கணேசன்,பி.எஸ்.என்.எல்.ஆலோசனைக்குழு மதியழகன்,மேலவைப் பிரதிநிதிகள் ஜெயராமன்,சாமிநாதன்,கப்பல் உட்பட பலர் கலந்துகொண்டனர்



