சங்கரஜெயந்தியை முன்னிட்டு செங்கோட்டையில் சமஷ்டி உபநயனம்!

Published:

samashti upanayanam - 2026

இன்று சங்கர ஜயந்தியை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சமஷ்டி உபநயனம் செய்விக்கப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடத்தில், சமஷ்டி உபயநயனம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதன்கிழமை நேற்று உதகசாந்தி நிகழ்ச்சியும், வியாழன் இன்று சங்கரஜெயந்தி தினத்தில் ஏழு வடுக்களுக்கு உபநயனமும் பிரம்மோபதேசமும் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img