உள்ளூர் செய்திகள்

கமல்ஹாசன் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: ஸ்டாலின்

காவிரி பிரச்சினை சம்பந்தமாக கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என 9 கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.காவிரி பிரச்சினை சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து...

‘சாகர்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : வானிலை ஆய்வு மையம்

'சாகர்' (sagar cyclone) புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில்...

புதுச்சேரியில் பிளாஸ்ட் பைகளுக்கு முற்றிலும் தடை.

முதல்வருக்கும் எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை ஆளுநரை சந்திப்பது தனது தொகுதி மக்களின் நலனுக்காகவே

2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பசுமை கழிவறைகள் அமைக்கப்படும்: அஸ்வானி லோஹானி

சென்னை ரயில் பெட்டி கண்காட்சியில் பங்கேற்ற ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோஹானி, ஐ.சி.எப்பில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்குவது குறித்து 9 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வரும் 2019-ம் ஆண்டுக்குள்...

திருச்சியில் விவசாயிகள் தூக்கு போடும் போராட்டம் – மேட்டூர் அணை திறக்க வலியுறுத்தல்

மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்நிலவரம்
- 2026

விபத்தில் காயம்பட்ட பெண்ணை காப்பாற்றி வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்

மக்களின் தேவை அறியாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே உங்களை சந்திக்க வந்துள்ளேன் -கமலஹாசன்

வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் த.வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் பேசிய அவர், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம்...

ரஜனிய கர்நாடக நண்பர்னு கலாய்ங்க கமல்… ஆனால் கர்நாடக வண்டிலயே சுத்துறீங்களே!

ரஜனிய கர்நாடக நண்பர்னு கலாய்ங்க கமல்... ஆனால் கர்நாடக வண்டிலயே சுத்துறீங்களே!

ஐசிஎப் நிறுவனம் சார்பில் சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப்...

இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: எங்கு தெரியுமா?

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், மேற்கு திசையில் ஏடன் வளைகுடா நோக்கி நகரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

டாஸ்மாக்கை கண்டித்து தற்கொலை செய்த தினேஷ் பிளஸ்-2வில் எடுத்த மார்க் என்ன தெரியுமா?

நன்றாகப் படிக்கக் கூடிய தினேஷ், நீட் தேர்வை சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தது என்று கூறும் அவரது மாமா சங்கரலிங்கம், அவனது மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகமடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
- 2026

Recent articles