ஐசிஎப் நிறுவனம் சார்பில் சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

29 May16 ICF - 2026நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் இன்று தொடங்கும் இக்கண்காட்சி வரும் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சியை முன்னிட்டு ரயில் பெட்டி மற்றும் ரயில் தொடர் தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் கருத்தரங்கமும் நடைபெறும்.

மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட, வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள, மணிக்கு 160 கிமீ-க்கும் அதிக மான வேகத்தில் இயக்கப்பட உள்ள ரயில் தொடர்களின் மாதிரி வடிவங்கள், வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில் பெட்டிகளின் உள்ளமைப்பு, பயணிகள் வசதிகள் பற்றிய அறிமுகம், புல்லட் ரயில் போன்ற அதிவிரைவு ரயில்களை இந்தியாவில் தயாரித்து அறிமுகம் செய்ய உள்ள வாய்ப்பு, ரயில் பெட்டிகளின் வடிவமைப்புகள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் இன்று மற்றும் நாளை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிட அனு மதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories