விருதுநகர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரின் தனிபிரிவு காவலராக பணியாற்றி வரும் பாண்டியராஜன் பற்றிய சுவரொட்டிகள் தான் அருப்புக்கோட்டையில் தலைப்பு செய்தி நகர பாரதிய ஜனதா கட்சியினர் இவரைப்பற்றி விலவாரியாக போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளனர் நடவடிக்கை எடுப்பார மாவட்ட கண்காணிப்பாளர்
Popular Categories



