HomeReporters Diaryஎஸ்ரா சற்குணத்துக்கு எத்தகைய மொழியில் பேசினால் புரியும் தெரியுமா?!

எஸ்ரா சற்குணத்துக்கு எத்தகைய மொழியில் பேசினால் புரியும் தெரியுமா?!

esra sargunam - Dhinasari Tamil

நாம் இந்துக்கள். பாரம்பர்யப் பெருமை கொண்டவர்கள். அதனால் ஒரு ‘qualified poramboke’ அதாவது தகுதியுள்ள புறம்போக்குக் காட்டுப்பயல் எஸ்றா சற்குணம் நம் மதத்தைக் குறித்து வாந்தி எடுத்தது உண்மை ஆகிவிடாது. இதுதான் நமது ஆன்மீக ரீதியான நிலைப்பாடு.

ஆனால் லௌகீக ரீதியாகப் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எஸ்றா பேசியதை ஒரே குரலில் கண்டித்து தமிழக அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

கிறிஸ்தவத்தனத்தில் பெயர் வைத்துக் கொள்ளக்கூட வக்கு இல்லாமல் நம் பாரம்பர்ய மொழியான ஸம்ஸ்க்ரிதத்தில் பெயர் வைத்திருக்கும் look-alike பேர்வழிகளுக்கு மதங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது.

இந்து மதம் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஈவெராத்தனமாகப் பேசி வருகிறான் இந்த அங்கி அணிந்துள்ள மூர்க்கன். புவியீர்ப்பு விதி நியூட்டனால் அறியப்படும் முன்னரே அது அறியப்பட்டே இருந்தது. அதுபோல் இந்து மதம் என்று இடைக்காலத்தில் பெயர் சூட்டப்படும் முன்னரும் அநாதியாக ஸநாதன தர்மம் என்பதாய் அனுபவத்தில் இருந்தது நமது வாழ்வியல் தத்துவமான மதம். இதைப்போல் கிறிஸ்தவத்தைக் கூற முடியுமா? க்ரைஸ்ட் என்பவருக்கு முன்னால் கிறிஸ்டியானிட்டி எங்கே இருந்தது? பதில் சொல்வானா இந்தச் சிறுமதிப் பேர்வழி?

அது தோன்றி வளர்ந்த 2000 வருஷங்களில் உலக அமைதிக்குக் கிறிஸ்தவத்தைத் தவிரப் பெரும் அழிவைத் தந்தது கிறிஸ்டியானிடி தான்.

2000 வருஷங்களில் மதத்தின் பேரால் நடந்த போர்களின் மூலம் கொலை, கொள்ளை, மனித இனத்தை அடிமை செய்தல், கற்பழிப்பு, குடிப்பழக்கம், விபச்சாரம், பால்வினை நோய்கள், நில அபகரிப்பு இவை அனைத்தையும் அதிக அளவில் நிகழ்த்தியது கிறிஸ்தவம் தான்.

அகில உலகிலும் பூர்வகுடிகளைப் படுகொலை செய்து ஆக்ரமித்த நாகரீகம் என்றால் அறியாத காட்டுப் பயல்கள் மதம் என்ற பெயரில் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்டது தான் கிறிஸ்தவம். இதற்கும் ஆன்மீகத்திற்கும் கடுகளவு தொடர்புகூடக் கிடையாது.

2000 வருஷங்களில் வாழ்ந்த ரத்தக்கறை படியாத கிறிஸ்தவத் துறவிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 2000 பேர் தேருமா என்பதே சந்தேகம் தான்.

 

பாரதத்தில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் கிறிஸ்தவம் நம் சநாதன தர்மத்துக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சுடுகாட்டில் பிணத்தின் தலையைத் தெற்கு வடக்காக வைப்பது போல் இன்று கிறிஸ்தவம் நம் நாட்டில் தெற்கில் தலையையும் வடக்கில் காலையும் வைத்துக் கிடக்கிறது. மிகப்பெரிய அழிவை நோக்கி அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. எதன் பெயரால் அது உருக் கொண்டதோ அதே ஏசுவின் பெயரால் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,861FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

1 COMMENT

  1. கிறிஸ்தவர்கள் கும்பிடும் ஏசுவே கிறிஸ்தவர் அல்லர். அவர் ஒரு யூதர். அவரை சிலுவையில் அறையக் காரணமாக இருந்தவர்கள் ரோமானியர்களும் மற்ற யூதர்களும் தான். இதுதான் வரலாறு. பைபிளும் இயேசுவை சுதன் என்கிறது. பிதா என்ற கடவுள் வேறு. ஏனென்றால் ஏசுவே சிலுவையில் மரிக்கும் போது என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்கிறார். ஆனால் பின்னாளில் தங்களின் மிகப்பெரிய பாவச் செயலுக்கு பிராயச்சித்தமாக யேசுவையே கடவுளாக்கி தங்களை ரோமன் கத்தோலிக்கர்கள் என்று கூறிக்கொண்டு மற்றவர்களையும் கட்டாய மத மாற்றம் செய்தவர்கள் அவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவம் இல்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ அன்பர்கள் எல்லாருமே மதம் மாறியவர்கள் அல்லது மாற்றப்பட்டவர்கள் தான். விருப்பப்பட்டோ அல்லது சுய லாபத்துக்காகவோ தான். பெயரில் கூட ஹிந்துவாக உள்ள கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் இன்னும் உள்ளனர்? வணக்கத்துக்குரிய எஸ்ரா சற்குணம் அவர்கள் கொஞ்சம் யோசிக்கவேண்டும். இல்லையேல் அவரது பாவத்தை ஏசுவே மன்னிக்க மாட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...