சிக்கலை போல் புதுவையிலும் வேல் வாங்கும் போது வியர்த்த முருகன்!

murukar - 2026

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முருகர் கோயில் ஒன்றில் நடைபெற்ற சஷ்டி விழாவின்போது முருகன் சிலையின் முகத்திலிருந்து வியர்வைத் துளிகள் வந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் கௌஸிக பாலசுப்பிரமணியமர் ஆலயம் அமைந்துள்ளது. எல்லா மதத்தினரும் வந்து வணங்கக்கூடிய இந்த கோயிலில் வள்ளி தெய்வயானையுடன் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலின் சிறப்பம்சமே முகமது கவுஸ் எனும் இஸ்லாமியர் இந்த கோயிலை கட்டியது தான் என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கந்த சஷ்டி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சஷ்டி விழாவின்போது முருகனுக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த உற்சவர் சிலையில் இருந்து வியர்வை துளிகள் முத்து முத்தாக சிந்தியது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.சிக்கலிலும் இது போல் வியர்வை துளிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கௌசிகா பாலசுப்பிரமணியன் கோவிலில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories