கொரோனா… கடமை தவறி… தோல்வியுற்ற ஊடகங்கள்!

corona-test
corona-test

திடீரென ஐயையோ.கொரோன ஐயையோ கொரோன என அரசும் மீடியாக்களும் மக்களை பீதியில் ஆழ்த்தி தடுப்பூசி போடுங்க ஓடுங்க என மக்களை பேயாக ஓட.வைக்கின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது மக்கள் முண்டியடித்து வருகின்றனர். அது ஒருபுறம் இருக்க, கோவீஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன் காய்ச்சல் வருகிறது.

அப்படி காய்ச்சல் காணும் நேரத்தில் செய்ய கூடியவை செய்ய கூடாதவை என தெளிவான வழிகாட்டுதல் சொல்லப்படுவதாக தெரியவில்லை.

காய்ச்சல் வந்தால் சுகாதார நிலையத்தில் கொடுக்கப்படும் மாத்திரை மட்டுமே சாப்பிட வேண்டுமா?

அப்படி சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

கடைகளில் பாராசிட்டமல் மாத்திரை வாங்கி சாப்பிடலாமா?

அப்படி சாப்பிட்டால் ஏதாவது ஆபத்து வருமா?

சாப்பிடலாம் என்றால் என்ன எம் ஜி.அளவுக்கான மாத்திரை வாங்கி சாப்பிடலாம்?

என்னென்ன மாத்திரைகளை தடுப்பூசிக்கு பிறகான காய்ச்சல் சமயத்தில் சாப்பிட கூடாது?

தடுப்பூசி கு பிறகு மீன் மற்றும் பிற அசைவ உணவுகள் சாப்பிடலாமா?

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

தடுப்பூசிக்கு பிறகான காயச்சல் வரும் பட்சத்தில் வேறு என்னென்ன உணவு உட்கொள்ளலாம் உடகொள்ள கூடாது?

இப்படி பலவிதமான சந்தேகங்களுக்கு எந்த.விதமான வழிகாட்டுதலும் தடுப்பூசி போட வரும் மக்களுக்கு.கொடுக்க படுவதாக தெரியவில்லை.

இந்த சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுவிட்டு காய்ச்சல் வந்தால் இதை போடுங்க என 3 , 500 எம்ஜி மாத்திரைகளை கொடுத்து விடுகின்றனர். சில இடங்களில் 6 மாத்திரைகள் என்று சொல்லப்படுகின்றது. நல்ல.விஷயம் தான். ஆனால்.கூடவே செய்ய கூடியவை செய்ய கூடாதவை என ஒரு பட்டியல் அனைத்து மருத்துவ மனைக்களிலும் எழுதி ஒட்டியாவது வைத்தால் பிரயோஜனமாக இருக்கும்.

காரணம்.இந்த தடுப்பூசி உள்ளே என்ன.வேலை.செய்யுதோ தெரியாது. அது தெரியாமல்.யாரேனும் ஏடாகூடமாக.ஏதாவது மாத்திரைகளை உண்டு விட்டு உயிருக்கே ஆபத்தாக போயி முடிந்து விட கூடாது.

எனவே அரசும் மீடியாக்களும்.மக்களை. பீதியில் ஆழ்த்தி தடுப்பூசி போட சொல்லுவதுடன் இப்படி உருப்படியான வழிகாட்டுதலும் செய்தால் பலரது.வாழ்க்கைக்கு நன்மை. அரசு கவனிக்க வேண்டும்.

  • வி.ராம்குமார்
ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories