ஆன்மிகம்

சித்தி விநாயகர் பதிகம்!

சித்தி விநாயகர் பதிகம்அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுகவஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோடஞ்சரையான் கண்கள் அவை.வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்வனங்காத்து நீர்அளித்த வள்ளலே...

எப்படி கூறினால் என்னென்ன காரியம் கைகூடும்.. அறிவோம்!

சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால்

வணங்க உகந்த வன்னியும், மந்தாரையும்..!

வன்னி இலையாலும், மந்தாரை புஷ்பத்தாலும் தன்னை அர்ச்சித்து வழிபாடு செய்பவர்களது கஷ்டங்களைப் போக்கி ஆறுதலளிக்கிறார்

சதுர்த்தி ஸ்பெஷல்: வள்ளலாய் அள்ளித்தரும் வடிவேலன் சோதரன்!

கணேச திருவருள் மாலை!திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவாகுருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும் குணப்பெருங்குன்றம் வெருவும் சிந்தைவி லகக்க...

கள்ள விநாயகரை வணங்கி அல்லல் தொலைப்போம்!

அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும்திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலேஅங்குச பாசமு மாகிவந்து என்றனை ஆண்டருள்வாய்;வெங்கயமே! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (1)உண்ணும்...

உங்கள் சங்கடங்கள் தீர இந்த மந்திரம்..!

இந்த நாமாக்களை 6 மாதம் ஜபித்தால் நினைத்த காரியம் கைகூடும் 1 வருடம் ஜபித்தால் அணிமாதி சித்திகள் கிடைக்கும்
- 2026

சதுர்த்தி ஸ்பெஷல்: கணேச பஞ்சரத்னம் தமிழ் அர்த்தத்துடன்..!

கணேச பஞ்சரத்னம்1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக்காப்பவர். துணையற்றவருக்கு...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வல்லபை கணேச பிரசாத மாலை!

வள்ளலார் எழுதிய வல்லபை கணேசர் பிரசாத மாலைதிரு நெடுமால் அன்றால் இடை நினது சேவடித் துணை மலர்த்துகளான்பெருநெடு மேனி தனிற்படப்பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்கருநெடுங் கடலைக் கடத்துநற்றுணையே கண்கள் மூன்றுடைய செங்கரும்பேவருநெடு மருப்பொன்...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கணாஷ்டகம் தமிழ் பொருளுடன்..!

பக்தியோடு இதனால் கணேசரைத் தியானிப்பவருக்கு எல்லாக் காரியங்களும் வெற்றியாகும்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தனித் திருமாலை!

செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வினைத் தீர்க்கும் விநாயகரின் பதினாறு நாமங்கள்!

எவரொருவர் இந்த 16 கணேச பெயர் கொண்ட துதிப்பாடலை, படிக்கிறாரோ, அவர் எந்த ஒரு தடையையும் சந்திக்க மாட்டார்; அவருக்கு வெற்றி நிச்சயம்!

சுகம் தருவது: ஆச்சார்யாள் அருளுரை!

அப்போதுதான் வாஸ்தவமான சுகம் நம் அனுபவத்திற்கு வரும்”
- 2026

Recent articles