விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வினைத் தீர்க்கும் விநாயகரின் பதினாறு நாமங்கள்!

vinayakar
vinayakar

ஶ்ரீ விக்னேஶ்வர ஷோடஶநாம ஸ்தோத்ரம்

ஸுமுகஶ்சைகதந்தஶ்ச கபிலோ கஜகர்ணக |
லம்போதரஶ்ச விகடோ விக்னராஜோ கணாதிப||
தூம்ர கேது கணாத்யக்ஷோ
பாலசந்த்ரோ கஜானன |
வக்ரதுண்ட ஶ்ஶூர்பகர்ணோ ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ ||
ஷோடஶைதானி நாமானி யஃ படேத் ஶ்றுணு யாதபி |
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேஶே நிர்கமே ததா |
ஸம்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்னஸ்தஸ்ய ந ஜாயதே ||

வினைத் தீர்க்கும் விநாயகரின் பதினாறு நாமங்கள் !

ஸூமுகன் -மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் – ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் – பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன்-யானைக்காது உடையவன்
லம்போதரன் – பெரிய வயிறு உடையவன்
விகடன் – மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் – தடைகளுக்கு அரசன்
விநாயகன் – தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது – தீஜ்வாலை போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் – பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் – நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் – யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் – வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் – முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் – அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் – கந்தவேளின் அண்ணன்

எவரொருவர் இந்த 16 கணேச பெயர் கொண்ட துதிப்பாடலை, கல்வி பயில ஆரம்பிக்கும் முன், விவாகத்திற்கு முன், யாத்திரையின் முன்னும் பின்னும் போருக்கு முன், அல்லது எந்த ஒரு செயலுக்கும் முன்னர், படிக்கிறாரோ, கேட்கிறாரோ அல்லது ஸ்மரணை செய்கிறாரோ, அவர் எந்த ஒரு தடையையும் சந்திக்க மாட்டார்; அவருக்கு வெற்றி நிச்சயம்!

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 26 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories