Breaking News
இளம்பச்சை நிற பட்டாடையில் காட்சி அளிக்கும் அத்திவரதர்
வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று இளம்பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நகரேஷூ காஞ்சி என்று சிறப்புடன் வரலாற்றில் காஞ்சிபுரத்தை குறிப்பிடுகின்றனர். இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில்...
விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு
தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம்...
மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?!
"மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?"( “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான் தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும்--(ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் கதையைச்...
ருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்!
இல்லறத்தானாக இருந்து எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனும் துறவியாக இருந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்பவனும் முன்னேற மாட்டார்கள் என்கிறது மகாபாரதம்.“த்வாவேவ ந விராஜேதே விபரீதே ச கர்மணா
க்ருஹஸ்தஸ்ச...
எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள்….எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை!
"எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள். அவரும் பெரியவாளைப் பார்த்ததுமே கடவுளைப் பார்த்த மாதிரி ஆனந்தப்படுகிறார்.ஆனால் பக்கத்தில் உள்ள எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? அந்த ஞானம் வரவில்லையே?"-தொண்டர்கள்."நீங்கள் எல்லோரும் ஞானியாகிவிட்டால் , எனக்கு...
சொந்தமா ஒரு வீடு வாங்கணுமா ? பாந்தமா இதச் சொல்லுங்க !
சொந்தவீடு ஆசை இல்லாதவர்களே இல்லை. வீட்டை எங்கே வாங்கலாம், எப்படி வாங்கலாம், இ.எம்.ஐ ல வாங்கணுமா,இப்படி ஏக பிரச்சனை,சந்தேகம், ஆனா எப்படி ஆனாலும் சொந்தமா ஒரு வீடு எப்படியும் வேண்டும்.சொந்தவீடு அமைய இந்த...
சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்!
சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள் நிறுவப் படுவதாக இந்துமுன்னணி கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?
ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?உலகிற்கு ஒளி வீசும் கதிரவனின் நாளான ஞாயிறு, ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது....
எண்ணியவற்றை சுலபத்தில் பெற சுந்தரகாண்டம் !
அற்புதங்கள் செய்யும் "அனுமனின" "சுந்தரகாண்டம” நூல் பாராயணம்ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
காஞ்சி பெரியவர்...
மாமரம் காய்ப்பதற்கு விவசாய இளைஞனுக்கு பெரியவா சொன்ன யுக்தி!
"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன்பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன
பெரியவா)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மாந்தோட்டம் வைத்திருக்கும்...
நான் சொல்றது பாதரட்சை இல்லை, தோல் செருப்பு!
"செருப்பு இருக்கா?" என்று பெரியவர் கேட்டுவிட்டு"நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு"(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிதட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது முகத்தில் வேதனை.அது...
ருஷி வாக்கியம் (91) – பரம்பரைக்கு விட்டுச் செல்ல வேண்டியது பதவியை அல்ல! தர்மத்தை!!
உலகில் அனைவரும் தமக்காகத்தான் வாழ்கிறார்கள். அது இயல்புதான். தான் சுகப்பட வேண்டும். அதேபோல் தம்மவர்களை சுகப்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ள உணர்வு!அதுமட்டுமல்ல. தாம் மட்டுமே அன்றி தம் பிள்ளைகள் கூட...