ஆன்மிகச் செய்திகள்

அம்மாசத்திரம் காலபைரவா் கோயிலில் இன்று அஷ்டமி பெருவிழா

கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் காலபைரவா் கோயிலில் சதுா் காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற உள்ளது. கும்பகோணத்தை அடுத்த அம்மாச்சத்திரத்தில் ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. சிறப்பு பெற்ற இக்கோயிலை பக்தா்கள்...

நாசரேத்தில் இன்று 18-வது அபிஷேகப் பெருவிழா

நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஊழியத்தின் 18-வது அபிஷேகப் பெருவிழா இன்று தொடங்கி 8 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலப் பேராயர் அறிவர் எஸ்.இ.சி....

ஆச்சரியம் தரும் அதிசய ஆன்மீக தகவல்கள்!

தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஏதோ ஒரு தல புராணத்தின் அடிப்படையில், அதிசயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். அப்படி, தலங்களில் குடிகொண்ட இறை மூர்த்தங்கள், அதிசயங்கள், தல விளக்கங்களுடன், ஆச்சரியம் தரும்...

நவநீத கிருஷ்ணபுரம், பெரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ராதானம் , கடம் புறப்பாடும், கோயில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம். தீபாராதனை நடைபெற்றது

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்?

பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது?திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை...

முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்

முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்:*கும்பகோணம் அருகில் 'அழகாபுத்தூர்" என்ற இடத்தில் உள்ள கோவிலில் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.*திருப்போரூரில் முத்துக் குமார சுவாமியாக காட்சி தரும்...
- 2026

திருவரங்கத்து அதிசயங்கள்! தெரியாத ரகசியங்கள்!

தெரிந்த #ஶ்ரீரங்கம் தெரியாத #அரங்கம்ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்...பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை...

பண வரவு அதிகரிக்க… ரகசிய மந்திரம்!

பணக் கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்னைக்கான தீர்வு இது... இது ஒரு ரகசிய மந்திரமும் கூட! இந்த மந்திரத்தைச் சொல்லி, பரிகார முறையைச் செய்து வந்தால் உடனடியாக உங்களுக்கு பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். தொடர்ந்து...

வாழ்க்கையில் எப்போதும்  பஞ்சமே வராமல் இருக்க

வாழ்க்கையில் எப்போதும் எந்தப் பொருளுக்காகவும் நமக்கு பஞ்சமே வராமல் இருக்க.. இந்த வழியைக் கையாளுங்கள்! ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு தங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பூஜை...

ப்ரதமாசார்யரும் பெரியஜீயரும்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத்வரவரமுநயே நம:*ப்ரதமாசார்யரும் பெரியஜீயரும்*திருமகள்சேர்மார்பனான திருவரங்கனே ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையின் முதல் ஆசார்யனாவான். அவனுடைய லீலாவிபூதியான இவ்வுலகம் "இருள்தருமாஞாலம்" என்று ஞானிகளால் வழங்கப்படுகிறது. இந்தவுலகில் இருள் என்பது அஜ்ஞானத்தைக் குறிக்கும். நம்முடைய அந்த...

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் இன்று காலை சம்ப்ரோக்‌ஷணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பல இடங்களிலும் இருந்து வந்திருந்தார்கள்.வானமாமலை,...

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது....
- 2026

Recent articles