ஆன்மிகச் செய்திகள்

ப்ரதமாசார்யரும் பெரியஜீயரும்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத்வரவரமுநயே நம:*ப்ரதமாசார்யரும் பெரியஜீயரும்*திருமகள்சேர்மார்பனான திருவரங்கனே ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையின் முதல் ஆசார்யனாவான். அவனுடைய லீலாவிபூதியான இவ்வுலகம் "இருள்தருமாஞாலம்" என்று ஞானிகளால் வழங்கப்படுகிறது. இந்தவுலகில் இருள் என்பது அஜ்ஞானத்தைக் குறிக்கும். நம்முடைய அந்த...

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் இன்று காலை சம்ப்ரோக்‌ஷணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பல இடங்களிலும் இருந்து வந்திருந்தார்கள்.வானமாமலை,...

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது....

ஆலய வழிபாடு: செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!

மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள்...

தோஷங்கள் நீங்க… ஏற்ற வேண்டிய தீபங்கள்!

தோஷங்கள் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்...1. ராகு தோஷம் - 21 தீபங்கள் 2. சனி தோஷம் - 9 தீபங்கள் 3. குரு தோஷம் - 33 தீபங்கள் 4. துர்க்கைக்கு - 9...

பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. பக்தர்களின் முதல் குழு ஜம்முவில் இருந்து...
- 2026

தோப்புத்திருவிழா பாடலீஸ்வரருக்கு இன்று அபிஷேகம்

காராமணிக்குப்பத்தில் இன்று நடைபெற உள்ள தோப்புத் திருவிழாவில், கடலுார் பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் கிராமத்தில் 14ம் ஆண்டு வன உலா எனும் தோப்புத் திருவிழா ஆனி மாத...

இன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு

ஆனி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு...

நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா...

மதுரையில் திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் இன்று உள்ளிருப்புப் போராட்டம்

சமீபத்தில் திருக்கோயில் பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், திருக்கோயில் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். பணிக்கொடை அனைத்துத் தரப்பினருக்கும் விரைவில் வழங்கவேண்டும் என்பது...

துறைமங்கலத்தில் இன்று தேரோட்டம்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள ஆலந்துறை அம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா, 19 ஆம் தேதி காப்பு கட்டுதல்...

நாகையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- 2026

Recent articles