IMG 20220506 WA0083 - 2026

சர்வ அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாள்..

ஆலயங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாக்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்   குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பர்.நேற்று இரவு இந்த மண்டலத்தில்

சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில்  எழுந்தருளினர்‌.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

IMG 20220506 WA0083 - 2026
IMG 20220507 WA0030 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.