ஒலிம்பிக்: இன்றைய ‘இந்திய’ போட்டிகள்! பதக்கம் பெறுவார்களா?!

Published:

olympics india1 - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


டோக்கியோ ஒலிம்பிக் 2020 இன் 3 ஆம் நாள் (25.07.2021) இந்திய வீரர்கள் பங்குபெறும் நிகழ்வுகள்.

  1. துப்பாக்கி சுடுதல்:
    • பெண்களின் 10 மீ ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்று – மனு பாகர், யஷஸ்வினி தேஸ்வால்
    • ஆண்களின் 10 மீ ஏர் ரைபிள் தகுதிச் சுற்று – தீபக் குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார்
    • ஆண்களின் ஸ்கீட் தகுதிச்சுற்று – அங்கத் பஜ்வா, மைராஜ் அகமது கான்
    • பெண்களின் 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டி 12:00
    • ஆண்களின் 10 மீ ஏர் ரைபிள் இறுதிப்போட்டி
  2. ஜிம்னாஸ்டிக்ஸ்: பெண்களின் ஆல்ரவுண்ட் தகுதி – பிரணாதி நாயக்
  3. ரோயிங்: ஆண்களின் இலகுரக இரட்டை துடுப்பு படகுப்போட்டி – அர்ஜுன் லால் & அரவிந்த் சிங்
  4. பூப்பந்து: பெண்கள் ஒற்றையர் – பி. வி. சிந்து vs க்சேனியா போலிகார்போவா (இஸ்ரேல்)
  5. படகோட்டம்:
    • பெண்களின் லேசர் ரேடியல் தகுதிச்சுற்று – நேத்ரா குமணன்
    • ஆண்களின் லேசர் தகுதிச்சுற்று – விஷ்ணு சரவணன்
  6. டேபிள் டென்னிஸ்:
    • ஆண்கள் ஒற்றையர் சுற்று 2 – ஜி. சத்தியன் vs லாம் சியு ஹேங் (ஹாங்காங்)
    • மகளிர் ஒற்றையர் சுற்று 2 – மணிகா பத்ரா vs மார்கரிட்டா பெசோட்ஸ்கா (உக்ரைன்)
  7. குத்துச்சண்டை: பெண்களின் 32 கிலோ – மேரிகோம் பங்குபெறுகிறார்.
  8. ஹாக்கி: ஆண்கள் இந்தியா vs ஆஸ்திரேலியா
  9. நீச்சல்:
    • பெண்களின் 100 மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ் – மனா படேல்
    • ஆண்களின் 200 மீ ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸ் – சஜன் பிரகாஷ்
    • ஆண்களின் 100 மீ பேக் ஸ்ட்ரோக் ஹீட்ஸ் – ஸ்ரீஹரி நடராஜ்
ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Related articles

Recent articles

spot_img