தங்கப்பதக்கம் வென்ற சிறுமி!

gold - 2026

திருச்சியை சேர்ந்த மாணவி தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் உள்ள காமன்வெல்த் ஸ்டேடியத்தில் பல்வேறு வகையான மூன்றாவது தேசிய சீக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகிதா என்ற சிறுமி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த சிறுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த சிறுமி கூறும்போது, துப்பாக்கி சுடும் போட்டியில் தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும், இந்தியா முழுவதும் இருந்து அவரது கேட்டகிரியில் 30க்கும் மேற்பட்டவர்கள் அந்த போட்டியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த போட்டியின் நிபந்தனையாக 60 ரவுண்டுகள் ஒரு நிமிடத்தில் சுட வேண்டும் என்றிருந்த நிலையில், தான் அதை 48 நிமிடத்தில் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறுமி பல்வேறு பிரிவில் தங்கம், வெள்ளி போன்ற பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories