டிஎன்டிஜே
Reporters Diary
பொம்மிநாயக்கன்பட்டியில் என்னதான் நடக்கிறது?: அதிர்ச்சியூட்டும் கள நிலவரம்!
முக்கியமாக, தலித் மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள், அமைப்புகள் எதுவும் இந்தக் கிராமத் பக்கம் காணவேயில்லை. மாறாக, தலித்துகளுக்கு எதிரானவர்களாக இது வரை ஊடகங்களாலும், மற்ற அமைப்புகளாலும் சித்திரிக்கப்பட்ட ஹிந்து அமைப்புகள் கடுமையாகக் களப்பணியாற்றி வருவதாகக் கூறுகின்றனர்.