Tag: அனுமன்
அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்
ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே, முன்நிறுத்திக்கொண்டவர்.
ராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து, ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவர் அமர்ந்திருந்த...

