Tag: சென்னை உயர் நீதிமன்ற கிளை
நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் நியமித்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது!
செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதிகள் கோவிந்தராஜ் , சாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.

